நம் பராத்தனைக்கு எப்படி பதிலளிக்கமுடியும
ஒரு பகுதியில் கடவுளுக்கே விளம்பரம் தேவைபடும் ,நாத்திகம் !!
இன்னோரு பகுதியில் கடவுளுக்கும் நிருபணம் கேட்கும் ,விஞ்ஞானம்!!!
மற்றோரு பகுதியில் மூடத்தனமாய் கடவுளை பிராத்திக்கும் ,அறியாமை !!
இவை அனைத்தினாலும்
கடவுளே அல்லாடும் போது நம்
பராத்தனைக்கு எப்படி பதிலளிக்கமுடியும.