முத்தம்
அழகான பெண்ணின் முத்தம்!
ஆசையாய் தந்த முத்தம்!!
இதயத்தின் இயக்கத்தை பாிமாறும் முத்தம்!!!
ஈசலின் வாழ்நாள் முழுக்க ஒரே முத்தம்!!!!
உதடுகளும் உள்ளங்களும் இணையும் முத்தம்!!!!!
ஊரை அழைக்கும் ஓசையில்லா முத்தம்!!!!!!
எதுவாயிருப்பினும் கவலையில்லா முத்தம்!!!!!!!
ஏதுவாய் நானிருக்க நீ தரும் முத்தம்!!!!!!!!
ஐயங்கள் இல்லா ஐவகை முத்தம்!!!
ஒரு நொடிக்கு ஒரு முறை முத்தம்!!!
ஓசைகளில் துல்லியமாய் கேட்குமுன் முத்தம்!!
ஔடத்தில் சிறந்ததாய் அன்னையின் அனபு முத்தம்!....