குழந்தை

குழந்தைகள்
தடுக்கி
விழும்போது
மட்டும்...

அத்தனை நாத்திகரும்,
அழைக்கின்றனர் கடவுளை.??

"OH MY GOD!!"

எழுதியவர் : ராம்வசந்த் (20-Aug-14, 7:13 pm)
பார்வை : 111

மேலே