வசந்த ஓவியம்

இளவேனில்
இளந்தென்றல்களின்
இன்னிசையில்
வைகறை குயில்களின்
வசந்த ஓவியங்களாக
என்
காதல் நினைவுகள் ....
மறையா கானல் நீராக .....

எழுதியவர் : ராஜ்கண்ணன் (26-Jan-17, 5:57 pm)
சேர்த்தது : Raj Kannan
Tanglish : vasant oviyam
பார்வை : 115

மேலே