காத்திருந்த காதல்
நீ வரும் பாதையில் காத்திருந்தேன்
என் காதலை சொல்ல பூவோடு
என் மனம்போல பூவும் வாடுது
என் இரு விழிகளும் உனை தேடுது...
பாயும் நதிக்கு தடை போல
உனக்கு தடைப்போட்டது யார்
வாடிய பூ காயுமுன்பே வா அன்பே என் காதலை ஏற்க...
நீ வரும் பாதையில் காத்திருந்தேன்
என் காதலை சொல்ல பூவோடு
என் மனம்போல பூவும் வாடுது
என் இரு விழிகளும் உனை தேடுது...
பாயும் நதிக்கு தடை போல
உனக்கு தடைப்போட்டது யார்
வாடிய பூ காயுமுன்பே வா அன்பே என் காதலை ஏற்க...