நீ இல்லை என்றால்

இறந்து கிடக்கும் வேளையிலும்
இன்னல்களை மறத்து
உன் கைகளை கோர்க்க
நினைக்கிறேன் சவம்
என்பதையும் மறத்து!!!!!

எழுதியவர் : ஞானக்கலை (26-Jan-17, 8:45 pm)
சேர்த்தது : ஞானக்கலை
Tanglish : nee illai endraal
பார்வை : 496

மேலே