என் இதயம் நீ

இஷ்ட்டப்பட்டு பேசும் வார்த்தைகளை
இனியாவது புரிந்து கொள்
இல்லை என்று நான்
பேசி மறைத்தாலும் என்னின்
இதயமாகவே நீ தான் உள்ளாய்...!!!

எழுதியவர் : Harini MK (22-Aug-17, 7:48 pm)
Tanglish : en ithayam nee
பார்வை : 445

மேலே