ஊடல்

சண்டை போட்டு பேசாமல் இருக்கையில்
சமரசம் பேசும் உன் விழிகளை
கண்டு சண்டை மறந்து பூக்கிறது
என் இதழ்கள் புன்னகையில் ...!!!
ஹா ஹா ஹா ஹா. ..... .. .

எழுதியவர் : Harini MK (22-Aug-17, 7:20 pm)
Tanglish : oodal
பார்வை : 166

மேலே