நன்றியுடன்

இரண்டு கால்கள்
எப்போதும் ஏமாற்றத்தை
என் வாழ்க்கையில் தந்தப்போதும்.

நான்கு கால்கள்
எப்போதும் என்
அருகில் அமர்ந்து வாலை மெல்ல
அசைத்தப்படி.

எழுதியவர் : சூர்யா.. மா (23-Aug-17, 12:00 pm)
Tanglish : nanRiyudan
பார்வை : 110

மேலே