குறுங்கவிதை - சமத்துவம்

குறுங்கவிதை- சமத்துவம்
பள்ளியில் முதலாவதாய்த் தேறியவனும்,
ஒரு மதிப்பெண்ணில் தடுமாறித் தேறியவனும்
ஒரே கல்லூரியில்...
வாழ்க நீட் தேர்வு..! !
குறுங்கவிதை- சமத்துவம்
பள்ளியில் முதலாவதாய்த் தேறியவனும்,
ஒரு மதிப்பெண்ணில் தடுமாறித் தேறியவனும்
ஒரே கல்லூரியில்...
வாழ்க நீட் தேர்வு..! !