குறுங்கவிதை - கரண்டி

.............................................................
கரண்டி

குழம்பு கூட்டுகிறது..

சோறு படைக்கிறது..

சேலை கட்டுகிறது...

எங்கள் வீட்டுக் கரண்டி..

எழுதியவர் : அருணை ஜெயசீலி (23-Aug-17, 12:41 pm)
பார்வை : 123

மேலே