அம்மா

உச்சி முகர்ந்து நீ இட்ட முத்தம்
நெஞ்சுக் குழிக்குள் வெப்பமாய்...
அம்மா,
நீ இட்ட முதல் முத்தம்
இன்னமும் என் நினைவுகளில் சுடுகிறது..

எழுதியவர் : தமிழ் ப்ரியா (23-Aug-17, 2:53 pm)
Tanglish : amma
பார்வை : 146

மேலே