கற்க கசடற கற்க

சூழ்நிலை மாறிடும் செல்வமும் சேர்ந்திடும்
ஏழ்மை நிலையும் மறைந்திடும் - வாழ்வினில்
முற்றறிவு வந்திட வெற்றியைத் தந்திடக்
கற்க கசடறக் கல்

(இரு விற்பனை நேரிசை வெண்பா)

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (25-Aug-17, 10:52 am)
பார்வை : 241

மேலே