காதல்

நெடுவாள் கொண்டு நெஞ்சறுக்கும் மூர்க்க போர்க்காரன்.,
நீ நெஞ்சோடு அணைத்து நெற்றியிலே முத்தமிட
நித்தம் கோழையென நின் மடியில் கிடப்பேன்.

எழுதியவர் : சிவக்குமார்-"கரிசல்மகன்" (26-Aug-17, 7:19 pm)
Tanglish : kaadhal
பார்வை : 175

மேலே