ஒரு கிழவரின் புலம்பல் நகைசுசுவை
ஒரு கிழவரின் புலம்பல்.
நான் என் தலைக்கு ரொம்ப விலை ஒசத்தியான எண்ணைகைகளை எல்லாம் தடவி வரேன்
ஆனா என் தலையிலே முடியே வளர மாட்டேன் என்கிறது. ஆனா நான் ஒரு எண்ணையும்
தடவாத காதிலும், புருவத்திலும், மூக்குலேயும் முடி வளந்து வறுத்துங்களே அதுஎங்க????
யாராவது எனக்கு சொல்ல முடியுமாங்க????