ஏங்க ஒரே பதில் தானுங்களே
கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆனது சேகருக்கும் மல்லிகாவுக்கும் ஒரு நாள் இருவரும்
சந்தோஷமாக இருக்கும் போது சேகர் மல்லிகாவைப் பார்த்து " மல்லிகா, ஒரு வேளை
நான் இறந்து போனா நீ என்ன பண்ணுவே" என்று கேட்டவுடன் மல்லிகா பயந்து போய் "ஏங்க இப்படி
அபசகுனமா பேசறிங்க" என்று கேட்டவுடன் சேகர் " ஓன்னுமில்லே மல்லிகா சும்மா தான் நான்
கேட்டேன்" என்று சொன்னவுடன் கொஞ்சம் சமாதான ஆன மல்லிகா " நான் என்ன பண்ணுவேங்க.
வருத்தப் பட்டு கிட்டு கல்யாணம் ஆவாத என் தங்கை கூட போய் இருந்து விடுவேங்க" என்று
சொன்னாள்
கொஞ்ச நேரம் ஆனதும் மல்லிகா சேகரைப் பார்த்து " ஆமாங்க நான் ஒரு வேலை இறந்து போனா
நீங்க என்ன செய்வீ ங்க" என்று கேட்டாள். சற்று நேரம் யோஜனைப் பண்ணின சேகர் " நானும் உன்னை
போலவே கல்யாணம் ஆகாத உன் தங்கை கூட போது இருந்து விடமாம்ன்னு இருக்கேன்'"என்று
சொன்னதும் கோவம் வந்த மல்லிகா சேகரை பளார் என்று கன்னத்தில் அறைந்தாள்
' ஏங்க ஒரே பதிலை கல்யாணம் ஆன மனைவி சொன்னா அது தப்பு இல்லே, ஆனா கல்யாணம் ஆன
புருஷன் சொன்னா தப்பாக முடியுது???
.
ங்க
.