Sankaran - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Sankaran
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Aug-2017
பார்த்தவர்கள்:  195
புள்ளி:  30

என் படைப்புகள்
Sankaran செய்திகள்
Sankaran - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2017 1:07 pm

இரண்டு எட்டு வயது சிறுவர்கள் பேசி கொண்டு இருந்தார்கள்

முதல் சிறுவன்; " டே மணி, எங்க அப்பா சொன்னாரு. கடவுள் விநாயகருக்கு நாலு கை
இருக்காமே உனக்கு தெரியுமா"

உடனே இரண்டாவது சிறுவன்: "டே ராஜ் இது என்னடா அதிசியம். என் தாத்தாவுக்கு கூட நாலு
கை இருக்கு தெரியுமாடா" என்று சொன்னவுடன் " அது எப்படி இருக்கு முடியும். எனக்கு நம்பிக்கை
இல்லேடா" என்று சொன்னவுடன் " சரி நீ என் கூட வா நான் காட்டறேன்" என்று சொல்லி விட்டு
மணியை கூட்டி கிட்டு ராஜ் அவன் வீட்டுக்கு வந்தான்.

வாசலில் போட்டு இருந்த

மேலும்

Sankaran - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2017 12:17 pm

குழந்தைகளுக்கு வைத்தியம் பண்ணும் ஒரு மருத்துவ மனைக்கு முதல் தடவையா போனார்
ராமசாமி..

அந்த மருத்துவ மனைக்கு பல வருஷங்களாக போய் வந்து கொண்டு இருந்தார் கந்தசாமி..

இருவரும் நண்பர்களாகி டாக்டர் வரும் வரை பேசி கொண்டு இருந்தார்கள்.

ராமசாமிக்கு தன முதல் குழந்தைக்கு வைத்தியம் பார்க்க வந்து இருந்ததால் அவருக்கு அந்த
குழந்தை டாக்டரை பத்தி மேலும் விசாரிக்க ஆசை பட்டார்.

" சார், நீஙக தப்பா எடுத்துக்காதீங்க. நான் இந்த டாக்டரை பத்தி உங்க கிட்டே கொஞ்சம்
கேக்கலாமாம்ங்க" என்று மெல்ல கேட்டார்.

மேலும்

Sankaran - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2017 11:46 am

பள்ளிக்கூடத்தில் இருந்த தமிழ் வாத்தியார் ஒழிவு பெற்ற பின் ஒரு புது தமிழ் வாத்தியாரை
ஏற்பாடு பண்ணினார்கள் பள்ளி கூட நிர்வாகம்.
அன்று ஐந்தாம் வகுப்பு எடுக்க அவர் வகுப்பிலே நுழைந்தார்.அவர் தமிழில் மிகவும் பற்று
உடையவர்.எப்போதும் நல்ல இலக்கணமாக தான் பேசுவார்.மற்றவர்களும் அப்படி தான் பேசுவார்கள்
என்று எதிர் பார்ப்பார்.
வகுப்பிலே இருந்த மாணவ மாணவிகளை பேர்களை அவர் கேட்டார்.
முதலில் மாணவர்கள் அவர்கள் பேரை சொல்லி விட்டு உட்கார்ந்து கொண்டார்கள்.
அடுத்தது மாணவிகள் அவர்கள் பேரை சொல்லி கிட்டு இருந்தார்கள்.ஆறு பேர் தங்களை பேரை

மேலும்

Sankaran - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2017 11:19 am

ஒரு அக்கிரகாரத்தில் ரெண்டு மாமிகளை பேசி கொண்ட சம்பாஷணை.

ஒரு மாமி அடுத்த மாமியிடம் "நான் பேசிக் கொண்டு இருக்கேனே ஒழிய என் ஆத்துக்காரர்
தலையை பாத்ததும் கல்லை போடுவேன்".

அடுத்த மாமி பயந்து போய் " நீங்க அவ்வளவு கல் நெஞ்சுக்கார மாமியா. எனக்கு தெரியாம போச்சு
தெரிஞ்சு இருந்தா உங்க கிட்டே பேசவே நந்து இருக்க மாட்டேன்
.
முதல் மாமி " நீங்க என்னை தப்பா புரிஞ்சுண்டு இருக்கேன் மாமி.நான் என் ஆத்துக்காரர் தலையைப்
பாத்ததும் தோசை கல்லை அடுப்பில் போடுவேன்.அவருக்கு தோசை நன்னா சூடா தான் இருந்தா தான்
சாப்பிட பிடிக்கும்"
இரண்டாவது

மேலும்

Sankaran - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

பள்ளி கல்லூரியில்ஆண் பெண் ஈர்ப்பு ,நட்பு ,காதல்

௧ ஆண் பெண் ஈர்ப்பு
௨ ஆண் பெண் நட்பு
௩ ஆண் பெண் காதல்

இதில் எந்த தலைப்பையும் பற்றி எழுதலாம் .

மேலும்

போட்டி முடிவுகள் ?? 29-Nov-2017 9:57 am
சரி சார் அனால் கொஞ்சம் நேரம் ஆகும் அதாவது நாளைக்கு சமர்ப்பிக்கலாம் சார் 08-Oct-2017 8:15 pm
இதையே கவிதையாக எழுதி சமர்ப்பிக்கவும் 08-Oct-2017 7:32 pm
இதையே கவிதையாக எழுதி சமர்ப்பிக்கவும் 08-Oct-2017 7:32 pm
Sankaran - Sankaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2017 12:24 pm

ஒருத்தி என் வாழ்வில் வர வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த
ஒருத்தி என் வாழ்க்கையை சொர்க்கமாக ஆக்க வேண்டும் என்று ஆசை பட்டேன். அந்த
ஒருத்தி என் கனவு கன்னியாக இருந்து எனக்கு சந்தோஷம் தர வேணும் என்றுஆ சைப் பட்டேன். அந்த
ஒருத்தி எப்படி இருப்பாள் என்று சதா யோஜனை பண்ணி கிட்டு இருந்தேன்.

என் ஆசையை புரிந்து கொண்ட என் அப்பா அம்மா எனக்காக பெண் பார்த்தார்கள்
நான் கனவு கண்டு வந்த பெண் போல இருக்க வேண்டும் என்று முருகனை வேண்டிகிட்டேன்.
பெண் ஒருவள் நான் ஆசைப் பட்டது போல கிடைக்க இவ்வளவு கஷ்டமா
'அவன்' என் தலையிலே அப்படி எழுதி இருக்க வேண்டுமே??

ஒரு வழியாக ஒரு பெண்

மேலும்

இன்றைய நவீன பெண்மை கலாச்சாரம் பெற்றோரை உங்கள் அருகில் இருக்கும் தனி வீட்டில் வாழ ஆவண செய்யவும் பெற்றோர் முதியோர் அருமை பற்றி அவளுக்கு புரியும்படி ஆலோசனைகள் கூறவும் குடும்பம் ஒற்றுமையாக வாழ இறைவனை வேண்டுவோம் 05-Sep-2017 6:31 am
எதார்த்தம் அருமை 30-Aug-2017 12:56 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (1)

மேலே