முதல் ஈர்ப்பு
மடுவின் நித்திரை மயக்கத்தில் செம்மதுகர ரீங்கார பசுமையின்மேல் களிறுகளின் குழலிசையில் பீலி சிதறாடிய வண்ணங்களில் புகைமூட்ட புன்னகை நடுவில் மழைச்சாரல் நாவாயில் வந்திறங்கிய கமலம்போல்... ஒருகணம் திகைப்பில் ஸ்தம்பித்த என் பார்வையில் உணர்ந்தேன் ஆசுவாசத்தால் முழு நிசப்தமும் உன் முதல் ஈர்ப்பால் ....................