ங ஆண் பெண் காதல்
காத்துக்கொண்டிருந்தேன் !
அன்று
சுவாசிக்க கூட காத்திருந்தேன்,
அவளை தீண்டிய தென்றலின் வருகைக்காக!!
இன்று,
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்,
என் அவளின் அருகில் இருந்து அவளையே !!!
காத்துக்கொண்டிருந்தேன் !
அன்று
சுவாசிக்க கூட காத்திருந்தேன்,
அவளை தீண்டிய தென்றலின் வருகைக்காக!!
இன்று,
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்,
என் அவளின் அருகில் இருந்து அவளையே !!!