உழவன்
மறந்து விடாதீர்கள் உழவன் எனும் பெயர் கொண்ட நாங்கள் இன்னும் உலாவிக் கொண்டு தான் இருக்கிறோம்,
என்றேனும் ஓர் நாள் எங்கள் பெயர் இம்மண்ணில் இல்லாத நிலை வந்தால்,
அன்றாவது உணருவீர்களா?
உங்களின் வயிறுகளை நிறைய வைப்பது தான் எங்களின் எண்ணமாக இருந்திருக்கும் என்று...
இப்படிக்கு ஓர் உழவன் ..