கனவுகளை கறைத்து கரைகளைத்தேடி வா

சின்ன சின்ன கனவுகள் என் கண்களில்
அவை எப்போழுது நிறைவேறுமோ,என்று எண்ணி
கண்ணீரில் உன் கனவுகளை கறைத்துக்கொண்டிருக்கிறாயோ,
உன் கனவுகள் முழுவதுமாக கறைவதற்குள்
கண்ணீரைத்துடைத்து விட்டு கரைகளைத்தேடி எழுந்து வா,
உன் கண்ணீரில் கறைந்தது உன் தோல்விகளே,வேறெதுவும் இல்லை.
வெற்றியை கண்டெடுக்க வெளியே வா.

எழுதியவர் : கு.கார்த்திக். (28-Aug-17, 1:50 pm)
பார்வை : 116

மேலே