அழகு குறிப்புகள் கேட்டுக்கொண்டிருப்பதே

உன் தோழிகள் உன்னைச்சுற்றி
தினமும் பேசிக்கொண்டிருக்கையில்
எனக்கு கோபமாய்த்தான் வரும் !
தினமும் ஏதேனும் உன்னிடம்
"அழகு குறிப்புகள் "
கேட்டுக்கொண்டிருப்பதே
இவர்களுக்கு வேலையா என்று !
உன் தோழிகள் உன்னைச்சுற்றி
தினமும் பேசிக்கொண்டிருக்கையில்
எனக்கு கோபமாய்த்தான் வரும் !
தினமும் ஏதேனும் உன்னிடம்
"அழகு குறிப்புகள் "
கேட்டுக்கொண்டிருப்பதே
இவர்களுக்கு வேலையா என்று !