மழைத்துளிகள்

மேகமும் காற்றும்
மோனத்தில் கலந்தமைக்கு
இத்தனைக் குட்டி
மழலை செல்வங்களா -
பொத்தென்று
பூமி மெத்தையில் விழும்
மழைத் துளிகள்

எழுதியவர் : யாழினி வளன் (29-Aug-17, 7:55 pm)
Tanglish : mazhaithuligal
பார்வை : 241

மேலே