உன்னைப்போலவே தேவதையாய்

உன்மேலான "காதல் "
மிகையிலும் மிகை ஆனதுதான் !

நம்மை பற்றி நான் காணும்
கனவும் அப்படிதான் !

உன்னைப்போலவே "தேவதையாய் "
பிறந்த நம் "மகளை "
கல்லூரியில் இன்றுதான்
சேர்த்துவிட்டு வந்தேன் !

நீயோ ! இப்பொழுதுதான்
ஒற்றை பார்வையே என் மீது
வீச ஆரம்பித்து இருக்கிறாய் !

எழுதியவர் : முபா (29-Aug-17, 8:05 pm)
பார்வை : 210

மேலே