நான்

நானென்பது
நானேதானன்றி
பிரிதொருவரின்
பிம்பமல்ல..

நிஜங்களை
அடமானம் வைத்து
பிம்பங்களாய் பிரகாசிப்பதிலும்
உடன்பாடில்லை.

இங்கு
நானென்பது
தனித்துவமான
நான் மட்டுமே..
பிறிதொருவரின்
கைப்பாவையல்ல

எழுதியவர் : எஸ்.ஹஸீனா பேகம் (29-Aug-17, 8:17 pm)
பார்வை : 140

மேலே