இனிதாய்

வாய்சிவந்தது அவளுக்கு,
வெற்றிலை போட்டது அவன்-
இனிய இல்லறம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Aug-17, 7:13 am)
பார்வை : 76

மேலே