சுவாசமாக வா

என் வாசமாகிப்
போகும்
உன் சுவாசத்திற்காக
காத்திருக்கிறேன்
இமையோரம்
வெளியே வரத் தயாராகி
இருக்கும்
கண்ணீர் துளிகளோடு....

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (30-Aug-17, 10:37 am)
Tanglish : suvaasamaaga vaa
பார்வை : 125

மேலே