மறவா நெஞ்சம்

ஒரு மணி நேரத்திற்கு
ஆயிரம் நிகழ்வுகள்
நிகழ்கறது
உன்னை நினைவுபடுத்த
ஆனால்
ஒரு நொடி கூட
கிடைக்கவில்லை
உன்னை மறக்க...

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (30-Aug-17, 10:32 am)
Tanglish : maravaa nenjam
பார்வை : 147

மேலே