குறும்பா

கொடிது கொடிது
வறுமை கொடிது
வறுமையில் நேர்மை
இனிது இனிது
அரிது அரிது
பிறத்தல் அரிது
பண்போடு வாழ்தல்
அதனினும் அரிது

எழுதியவர் : லட்சுமி (30-Aug-17, 10:38 am)
பார்வை : 51

சிறந்த கவிதைகள்

மேலே