கிழிந்த இதயங்கள்

தையல்காரர்களே மாத்தியோசியுங்கள்
கிழிந்த உடைகள் தைப்பதை நிறுத்திவிட்டு
கிழிந்த இதயங்களை தைக்க துவங்குங்கள்
உங்களின் வியாபாரம் சூடு பிடிக்கும்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னராஜ் (30-Aug-17, 12:13 pm)
Tanglish : KILINTHA idayangal
பார்வை : 357

மேலே