ஞாபகமருதி

ஞாபகமருதி ஒரு வியாதி என்று நினைத்தேன்
நீ பிரியும்வரை....
ஆனால் அது வியாதி இல்லை கடவுளால் எனக்கு தரப்பட்ட
வரம் என்று புரிந்து கொண்டான்....
அன்பே உன்னை மறக்க

எழுதியவர் : கார்த்திக் (31-Aug-17, 10:29 am)
பார்வை : 100

சிறந்த கவிதைகள்

மேலே