இந்த பதுமை

என்னை நானே அழகுபடுத்திக்கொள்ள
வேறு ஏதும் சிரத்தை எடுப்பதில்லை
நான் !

அவ்வப்போது
நீ பார்க்கும் அந்த பார்வையில் !
பால் குளித்த பௌர்ணமியாய்
மாறிவிடுகிறாள் !
இந்த "பதுமை "

எழுதியவர் : ஜீனத் ரோஜா (31-Aug-17, 10:23 am)
பார்வை : 462

மேலே