JEENATH ROJA - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : JEENATH ROJA |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 04-Nov-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 166 |
புள்ளி | : 33 |
நான் "ரோஜா " நான் ஒரு கவிப்ரியை ..கவிதை ரசிகை ..தமிழ் எனக்கு உயிர் ..
கவிதை பிடிக்கும் ..அவ்வப்போது ஏதேனும் கிறுக்குவது உண்டு ..இத்தளத்தில்
என் கவிதைகளை கிறுக்கப்போகிறேன் !
மிக நெருக்கமாய் அருகே நிற்காதே
பதற்றம் !
வெட்கம் !
அச்சம் !
உன் தீண்டல் இல்லாமலே
தீயாய் பற்றிக்கொள்கிறது
என்னில் !
மிக நெருக்கமாய் அருகே நிற்காதே
பதற்றம் !
வெட்கம் !
அச்சம் !
உன் தீண்டல் இல்லாமலே
தீயாய் பற்றிக்கொள்கிறது
என்னில் !
முகவரிகள் தொலைத்த போது
முதல் வரியாய் நீ வந்தாய்
முகில் கொஞ்சம் விலக்கிடும் போது
முழுமதியாய் நீ ஒளிர்ந்தாய்
முகம் தன்னை நோக்கிடும் போது
முத்து சிரிப்பாள் நீ மிளிர்ந்தாய்
முதலுடன் நான் உன் கரம் பிடிக்க வருகையில்
முதிர் கன்னியாய் நீ மடிந்துவிட்டாய்
"ரோஜாவை "கையில் வைத்து
எத்தனை மென்மையாய்
அதன் இதழ்களை விரல்களால்
வருடுகிறாய் !
இன்று வரை
என் "ஏக்கமும் " புரியவில்லை
என் "காதலும்" புரியவில்லை
உனக்கு !
இப்படிக்கு நான் உன் "ரோஜா "
நான் வெட்கப்படும் தருணத்தில்
எல்லாம் !
அப்படி ஒரு பார்வை பார்த்து
புன்முறுவல் செய்யாதே !
புதிது புதிதாய் வெட்கப்பட
தெரியாது எனக்கு !
இதயத்தில் சேர்த்து வைத்த
சொற்களெல்லாம் உன்னிடம்
கொட்டி தீர்த்துவிட எத்தனிக்கும்போது !
உன் பார்வை வீச்சில்
அத்தனையும் மறந்து
வெட்கம் முந்திக்கொண்டு
மௌனத்தை இறுக்கமாய்
அணைத்துக்கொண்டேன் !
வழக்கமாய் நீதான் என்
மௌனத்தை ரசித்தே பழக்கப்பட்டவன்
ஆயிற்றே !
நிசப்த இரவுகள் !
துயில் துறந்த இரவுகள் !
பெரும்பாலும்
நட்சத்திரங்களை எண்ணியே
நிலவை ரசித்தே பழக்கபட்டுபோனவள்
நான் !
இப்பொழுதெல்லாம்
உறங்காத இரவின்
பொழுதின் அத்தனையும்
உன்னை எண்ணியே
உன் நினைவுகளை எண்ணியே
வாழ பழக்கப்படுத்தி விட்டாய் !
நிசப்த இரவுகள் !
துயில் துறந்த இரவுகள் !
பெரும்பாலும்
நட்சத்திரங்களை எண்ணியே
நிலவை ரசித்தே பழக்கபட்டுபோனவள்
நான் !
இப்பொழுதெல்லாம்
உறங்காத இரவின்
பொழுதின் அத்தனையும்
உன்னை எண்ணியே
உன் நினைவுகளை எண்ணியே
வாழ பழக்கப்படுத்தி விட்டாய் !
நீ என்னை மட்டும் ரசித்தலே போதுமானது !
உனக்கான கவிதைகளை வாசித்தாலே போதுமானது !
உன் விழி ரசிப்பதும்
உன் இதயம் நினைப்பதும் !
நான் மட்டுமே இருந்து விட்டு போகிறேன் !
என்னை அன்றி
என் கவிதையாயினும்
நீ ரசிப்பது பிடிக்காது
எனக்கு !
நீ என்னை மட்டும் ரசித்தலே போதுமானது !
உனக்கான கவிதைகளை வாசித்தாலே போதுமானது !
உன் விழி ரசிப்பதும்
உன் இதயம் நினைப்பதும் !
நான் மட்டுமே இருந்து விட்டு போகிறேன் !
என்னை அன்றி
என் கவிதையாயினும்
நீ ரசிப்பது பிடிக்காது
எனக்கு !
அடிக்கடி தரை தொட்டுப்பார்க்கும்
அலை எங்கே போய்விடப்போகிறது !
அடுத்து அடுத்து
திரும்ப திரும்ப
என்னிடம்தானே
வரப்போகிறது
ஒவ்வருமுறையும்
எந்த சலனமும் இன்றி
உன்னை உள்வாங்கிக்கொள்வேன் !
மிகையான காதலோடு !
அடிக்கடி தரை தொட்டுப்பார்க்கும்
அலை எங்கே போய்விடப்போகிறது !
அடுத்து அடுத்து
திரும்ப திரும்ப
என்னிடம்தானே
வரப்போகிறது
ஒவ்வருமுறையும்
எந்த சலனமும் இன்றி
உன்னை உள்வாங்கிக்கொள்வேன் !
மிகையான காதலோடு !
நண்பர்கள் (5)

மாஹிரா ஜைலப்தீன்
kandy

Padmamaganvetri
Ramanathapuram

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

சையது சேக்
achanpudur
