வெட்கம்
நான் வெட்கப்படும் தருணத்தில்
எல்லாம் !
அப்படி ஒரு பார்வை பார்த்து
புன்முறுவல் செய்யாதே !
புதிது புதிதாய் வெட்கப்பட
தெரியாது எனக்கு !
நான் வெட்கப்படும் தருணத்தில்
எல்லாம் !
அப்படி ஒரு பார்வை பார்த்து
புன்முறுவல் செய்யாதே !
புதிது புதிதாய் வெட்கப்பட
தெரியாது எனக்கு !