உன்னை போல் குறும்புக்காரன் இல்லை

நீ எனக்கு பிறந்த நாள் பரிசாய் தந்த
டெடி பியர் பொம்மை அத்தனை பிரியம்
எனக்கு !
தூக்கம் விழிக்கும் என் அத்தனை
இரவுகளுக்கும் உன் நினைவின் துணை
எனக்கு அது !
என்ன ஒன்று !
உன்னை போல்
"குறும்புக்காரன் "இல்லை
அது !