மிகையான காதலோடு
அடிக்கடி தரை தொட்டுப்பார்க்கும்
அலை எங்கே போய்விடப்போகிறது !
அடுத்து அடுத்து
திரும்ப திரும்ப
என்னிடம்தானே
வரப்போகிறது
ஒவ்வருமுறையும்
எந்த சலனமும் இன்றி
உன்னை உள்வாங்கிக்கொள்வேன் !
மிகையான காதலோடு !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
