உன் விழி ரசிப்பதும் உன் இதயம் நினைப்பதும்

நீ என்னை மட்டும் ரசித்தலே போதுமானது !
உனக்கான கவிதைகளை வாசித்தாலே போதுமானது !

உன் விழி ரசிப்பதும்
உன் இதயம் நினைப்பதும் !
நான் மட்டுமே இருந்து விட்டு போகிறேன் !


என்னை அன்றி
என் கவிதையாயினும்
நீ ரசிப்பது பிடிக்காது
எனக்கு !

எழுதியவர் : ஜீனத் ரோஜா (5-Sep-17, 1:47 pm)
பார்வை : 161

மேலே