இப்படிக்கு நான் உன் ரோஜா

"ரோஜாவை "கையில் வைத்து
எத்தனை மென்மையாய்
அதன் இதழ்களை விரல்களால்
வருடுகிறாய் !

இன்று வரை
என் "ஏக்கமும் " புரியவில்லை
என் "காதலும்" புரியவில்லை
உனக்கு !

இப்படிக்கு நான் உன் "ரோஜா "

எழுதியவர் : ஜீனத் ரோஜா (30-Aug-17, 3:25 pm)
பார்வை : 503

மேலே