காதல் கவிதை

கண்ணா வா


என் கண்ணா
நான் கண்ணுறங்கும் நேரம்ண்
இருந்து விட்டு
கண் விழித்த பின் மறைந்ததேனோ? - நான் கண் விழித்ததே உன்னைக்
காணத் தான் அல்லவா
இப்படி என்னுடன்
கண்ணாமூச்சி ஆடலாமா?
என் கணவனாய் இருந்து கொண்டு
இப்படி கள்வனைப் போல்
ஓடி மறையா￰லாமா?
என் கண்ணா
கண்ணுக்கு கண்ணாக இருந்து கொண்டு இப்படி - என்னைக்
காக்கவிடலாமா ? என் கண்களில்
நீர் கசிந்தால் - அது
உன் கண்கள் ஏற்குமா ?
இப்படி
காக்க வைத்தால் - இப்பேதை கண் காணாது தான் போகுமா ?
பதில் சொல்ல வாராயோ
என் கண்ணா

எழுதியவர் : வான்மதி (7-Sep-17, 11:14 pm)
சேர்த்தது : Vanmathi
பார்வை : 277

மேலே