காதலும் நட்பும்

அழுததை எல்லாம்
நினைத்து பார்த்தால்
சிரிப்பு வரும்
அதுதான் காதல்!!!!!

சிரித்ததை எல்லாம்
நினைத்து பார்த்தால்
அழுகை வரும்
அதுதான் நட்பு!!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (8-Sep-17, 3:02 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
Tanglish : kaathalum natbum
பார்வை : 262

மேலே