தமிழுக்கு முன் மொழியுண்டு

(ஆசிரியப் பா)
கல்தோன் றுமுன்னா உம்மொழிச் சொல்லு
இல்லையோ நல்லமொழி உம்மொழிக் குமுன்னே
முருகன் அகத்தியா முருகுதமிழ் செய்யுமெனப்
பெருமை அகத்தியர் செய்மொழி உருத்தமிழ்
பெருமையா முதல்மொழி உம்மொழி என்பதில்
அருமைத் தெருள்மொழி முதல்மொழி அல்ல
காக்கைக் குஞ்சின் யாக்கை பொன்னாம்
தூக்குத் தமிழ்முன் போக்குமொ ழியுண்டு
ஏர்கண் டதமிழா சீர்தூக் குநீயும்
யாரும் எதுவும் பேசு வாரோ
ஊரொப் பாபன் னாடைகள்
நேரொக் கபேசுவீர் தமிழ்மே தைகளே!
---ராஜ பழம் நீ (22-Aug-2017)