ஜாடை மொழி

எத்தனையோ கவிதைகள் எழுதியிருக்கலாம்
ஆனால் உன் ஜாடை மொழி பேசும் கண்கள் வீசும் கவிதைகளை விட
அவை ஒன்றும் பெரிதில்லையே ?!!!

எழுதியவர் : ஜதுஷினி (10-Sep-17, 9:57 pm)
சேர்த்தது : A JATHUSHINY
Tanglish : jaadai mozhi
பார்வை : 118

மேலே