அவள் கூந்தல்

உன் கூந்தல் உதிரும் நீர்
மின்சாரலாய் மழைத்தூறலாய்
என் நெஞ்சில் கீறலாய்...

எழுதியவர் : தூயவன் (12-Sep-17, 2:02 pm)
சேர்த்தது : தூயவன்
Tanglish : aval koonthal
பார்வை : 502

மேலே