கடைக்கண் சாபம்

உன் கடைக்கண் பார்வை பட்டதில் இருந்தோ என்னவோ தெரியவில்லை. உன் எண்ண அலைகளின் வதைபடு சாபத்திற்க்கு ஆளானேன்.

எழுதியவர் : தூயவன் (12-Sep-17, 2:45 pm)
சேர்த்தது : தூயவன்
Tanglish : kadaikan saabam
பார்வை : 232

மேலே