பாவப்பட்ட கவி

கவி வடிப்பது பாவம் என்றால் என்னை கவிஞன் ஆக்கிய நீ எத்தகைய பாவி என்பதற்க்கு என்னகத்தே வழியும் கவித்துகள்களே ஒரு தக்க சான்று..
இந்த பாவப்பட்ட கவி வாழ ஒரே ஒரு பார்வை பார்..

எழுதியவர் : தூயவன் (13-Sep-17, 10:11 am)
Tanglish : paavappatta kavi
பார்வை : 194

மேலே