பரிகாரம்

பணம் கொண்டு செய்த
பாவங்கள்
பரிகாரம் செய்கிறது...!

கோவில் உண்டியலில்
காணிக்கைகளாக...!!
-ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (13-Sep-17, 8:06 pm)
Tanglish : parigaram
பார்வை : 209

மேலே