ரிசார்ட் politics

ரிசார்ட் அரசியலில்
ரிஜாய்ஸ MLAs
ரிவல்ஸ் மீடியா
ரெஸ்ட்லெஸ் public
அந்தோ பரிதாபம்
சன நாயகம் !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Sep-17, 6:50 pm)
பார்வை : 130

மேலே