கலப்படமான மனங்கள்

கலப்படமான மனங்களிடம் தூய்மையின் உரையாற்றினால், கலப்படங்களால் பற்றிக் கொண்ட மனங்கள் மேலும் அடம்பிடிக்கின்றன,
தாங்களே தூய்மையான மனங்களென்று...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Sep-17, 7:57 pm)
பார்வை : 3731

மேலே