நண்பனே

என் நண்பனே!!
நான் உன்னிடம்
மனம் விட்டு பேச ஆசைப்பட்டேன்
ஆனால் உன் மனம்
அதை ஏற்க மாறுகிறது
சொல் என்று வார்த்தைகள் உதட்டில் இருந்து மட்டும் வருகின்றது.
ஆனால் உள்ளத்தில் இருந்து வரவில்லை ஏனோ..
என் நண்பனே ???

எழுதியவர் : பூவரசன் (14-Sep-17, 9:59 pm)
சேர்த்தது : இராபூவரசன்
Tanglish : nanbane
பார்வை : 373

மேலே