தூங்காமல் இருப்பதும் சுகம்

தூங்குவதில்
பேரின்பம் கிடைக்கிறது
உன்னை
கனவில் காணும்போது !

தூங்காமல் இருப்பதும்
சுகமாயிருக்கிறது
உன்னை
நினைத்துக்கொண்டிருக்கும்போது !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (14-Sep-17, 10:38 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 598

மேலே